'Gen Z தலைமுறையினரால் தூங்க முடியாது..' காரணம் இதுதான்

2103பார்த்தது
'Gen Z தலைமுறையினரால் தூங்க முடியாது..' காரணம் இதுதான்
ஜெனரல் இசட் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் 2022-ல் நடத்திய ஆய்வின்படி, இரவில் ஆறு மணிநேரம் மட்டுமே இவர்கள் தூங்குவது கண்டறியப்பட்டள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட எட்டு முதல் 10 மணிநேரத்தை விடக் குறைவு. தூக்கமின்மை மூளைச் செயல்பாடு, உணர்ச்சி ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கிறது. டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, குறிப்பாக நீல ஒளி, மெலடோனின் உற்பத்தியைத் தடுத்து தூக்கத்தைத் தாமதப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி