பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம் இது தான்

2519பார்த்தது
பொங்கல் வைப்பதற்கான சரியான நேரம் இது தான்
பொங்கல் என்பதற்கு 'பொங்கி வழிதல்' என்பது பொருள். புதிய பானையில், புத்தரிசி இட்டு பால் பொங்கி வழிந்து வரும். ஜனவரி 15 (தை., 01) பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.00 வரை, அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை ராகு காலம் என்பதால் அந்த நேரத்தில் முன்னேற்பாடுகளை தவிர்க்கலாம். காலை 4.30 மணிக்கு பிறகு 6 மணி சூரிய உதயமாகும் நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.

தொடர்புடைய செய்தி