
நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது - அதிமுக தகவல்
மறைந்த சிபிஐ கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அதே போல் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. இதனிடையே நல்லகண்ணு உடலுக்கு சென்னையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது, 'நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைப்போம்' என எல்.முருகன் தெரிவித்தார். நன்றி: News18

































