தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ இயக்குனர் மீதான வழக்கு தள்ளுபடி

2485பார்த்தது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ இயக்குனர் மீதான வழக்கு தள்ளுபடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை முறையாகக் கண்காணிக்காததாகக் கூறப்பட்ட தற்போதைய சிபிஐ இயக்குனர் பிரவீன் சூட் மீது நடவடிக்கை கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2018ல் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி