கோவில்பட்டி: இரட்டைக் கொலையில் 14 பேர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்

84பார்த்தது
கோவில்பட்டி: இரட்டைக் கொலையில் 14 பேர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்
கோவில்பட்டியை சேர்ந்த பிரகதீஸ்வரன் (20). செண்பகாநகர் சேர்ந்த பாஸ்கரன் மனைவி கஸ்தூரி (48) ஆகியோர் கடந்த 1ம் தேதி இரவு அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரட்டைக் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். நண்பர் கொலைக்குப் பழிக்குப் பழியாக சதீஷ் மாதவனின் தாய் கஸ்தூரியை வெட்டிக் கொலை செய்தோம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.