காவல் நிலையத்திற்குள் புகுந்த 7 அடி சாரைப்பாம்பு!

665பார்த்தது
காவல் நிலையத்திற்குள் புகுந்த 7 அடி சாரைப்பாம்பு!
கோவில்பட்டி அரசு அலுவலக சாலையில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தின் அருகே வாகை மரத்தில் இருந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை, நரிக்குறவர் முனியசாமியின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நேற்று மதியம் 3 மணியளவில் முதியவர் ஒருவர் பாம்பைக் கண்டு போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தொடர்புடைய செய்தி