அதிகாரிகள் மீது மேளதாளம் முழங்க நூதன போராட்டம்; மனு

3பார்த்தது
கோவில்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, சமூக ஆர்வலர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நினைவூட்டல் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மூலம், அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.