தூத்துக்குடி: ஆரி ஒர்க் தொழில் முனைவர்களாக மாறி அசத்தும் பெண்கள்

59பார்த்தது
தூத்துக்குடி: ஆரி ஒர்க் தொழில் முனைவர்களாக மாறி அசத்தும் பெண்கள்
கோவில்பட்டியில் ஆர்ட் வேலை தொழில் முனைவர்களாக பெண்கள் மாறி வருகின்றனர். மாநில அளவிலான ஆர்ட் வேலைவாய்ப்புகள் குறித்த போட்டிகளில் கோவில்பட்டி பெண்கள் கலந்துகொண்டு தங்கள் கைவண்ணத்தில் அசத்தி சாதனை படைத்துள்ளனர். இதில் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி