தூத்துக்குடி: ஹேண்ட் பிரேக் போடாததால் விபத்து? சிசிடிவி காட்சி வெளியீடு

1053பார்த்தது
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து, ஹேண்ட் பிரேக் போடப்படாததால் பின்னோக்கி நகர்ந்து பைக்கில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, நல்வாய்ப்பாக நின்றிருந்த நபர் விலகியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.