எட்டையபுரம்: பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அவதூறு பரப்பி வருகின்றனர்; அமைச்சர்

58பார்த்தது
எட்டையபுரம்: பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அவதூறு பரப்பி வருகின்றனர்; அமைச்சர்
எட்டையபுரத்தில் அமைந்துள்ள முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் முதல் தளம் மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்தது முதல்வர் உத்தரவின் பேரில் ரூ. 1.53 கோடி மதிப்பீட்டில் மகாகவி பாரதியாரின் இல்லம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. உண்மைநிலை இவ்வாறு இருக்க, பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் அவதூறு பரப்பி வருகின்றனர் என அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி