காதலி முன்னிலையில் காதலன் குத்திக் கொலை –சிசிடிவி காட்சிகள்

1பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் இணைந்து, காதலன் சஞ்சய் (19) என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இந்த சம்பவம் காதலி முன்னிலையில் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பெண்ணின் தந்தை குமார் மற்றும் உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலை சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி