சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக், யு. பி. ஐ. கட்டணம் ஏற்கப்படும்

577பார்த்தது
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக், யு. பி. ஐ. கட்டணம் ஏற்கப்படும்
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் ரொக்கப்பணம் செலுத்தும் முறை நிறுத்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த நடவடிக்கையை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இனிமேல், பயணிகள் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் அல்லது யு.பி.ஐ. போன்ற டிஜிட்டல் முறைகளை மட்டுமே பயன்படுத்தி கட்டணம் செலுத்த முடியும். இது வாகன ஓட்டிகளுக்கு வசதியாகவும், பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி