கயத்தாறு புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

607பார்த்தது
கயத்தாறு புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆன்மீக மையப் பங்குத்தந்தை தனராஜ் மற்றும் கயத்தாறு பங்குத்தந்தை எரிக்ஜோ ஆகியோர் இணைந்து கொடியினை ஏற்றி வைத்தனர். கொடியேற்றத்திற்கு முன்னதாக, ஆலயத்தில் சிறப்புத் திருப்பலிகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. அன்னை மரியாளின் உருவம் பொறித்த கொடி மேளதாளங்கள் முழங்க ஏற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி