பள்ளிவாசல் செயலாளருக்குச் சரமாரி அரிவாள் வெட்டு: கைது

0பார்த்தது
பள்ளிவாசல் செயலாளருக்குச் சரமாரி அரிவாள் வெட்டு: கைது
உடன்குடி பகுதியில் முன்விரோதம் காரணமாக பள்ளிவாசல் செயலாளர் அப்துல்சலாமை அரிவாளால் தாக்கிய முன்னாள் நிர்வாகி சபியுல்லாவை குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த அப்துல்சலாம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி