வாலிபர் படுகொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்!

0பார்த்தது
வாலிபர் படுகொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தில் கட்டிட தொழிலாளி கார்த்திக் (28) காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், செங்கலால் தாக்கி மர்மநபர்கள் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி