ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து பயணி பலி

0பார்த்தது
ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து பயணி பலி
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற சென்னை சேர்ந்த 52 வயது பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தொடர்புடைய செய்தி