சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை அதிபர் கைது!

0பார்த்தது
சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை அதிபர் கைது!
கோவில்பட்டியில் 17 வயது சிறுமியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக ஜவுளிக்கடை அதிபர் சுரேஷ் (48) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you