கோவில்பட்டி: கோவிலில் கும்பாபிஷேகம்; நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு

962பார்த்தது
கோவில்பட்டி: கோவிலில் கும்பாபிஷேகம்; நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு
கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் வெள்ளிக்கிழமை (29-05-2026) காலை கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக் காளை, மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிபதி ஆனந்த், வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ், அரசு வழக்கறிஞர் சம்பத்குமார் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி