சொந்தக் கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய்:

1பார்த்தது
சொந்தக் கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் ஒரே தலைவர் விஜய்:
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், நவிஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசுவது தவறு என்றும், நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். சினிமாவிற்குச் செல்வது போல அரசியலுக்கும் 'கால்ஷீட்' கொடுத்து செயல்படும் ஒரே தலைவர் விஜய் என்றும் அவர் குறிப்பிட்டார்.