வெடிகுண்டு தயார் செய்து வெடிக்க செய்த வழக்கில் 2பேர் கைது!

2பார்த்தது
வெடிகுண்டு தயார் செய்து வெடிக்க செய்த வழக்கில் 2பேர் கைது!
தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி பகுதியில் கடந்த அக்டோபர் 8-ம் தேதி நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து சோதனை செய்த மர்மநபர்கள் இருவரை சிப்காட் போலீசார் வடமாநிலத்தில் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் வி. எம். சத்திரம் பகுதியை சேர்ந்த நாகூர்பாண்டி (25) மற்றும் முத்தையாபுரம் அந்தோனி மகன் குரூஸ் அம்ப்ரோஸ் (20) ஆகியோரை ஒடிசாவில் பதுங்கியிருந்த நிலையில் தனிப்படை போலீசார் கைது செய்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
Job Suitcase

Jobs near you