தூத்துக்குடி: குடும்ப தகராறில் அரிவாள் வெட்டு.. 4 பேர் கைது!

735பார்த்தது
தூத்துக்குடி: குடும்ப தகராறில் அரிவாள் வெட்டு.. 4 பேர் கைது!
தாளமுத்துநகர் அருகே பூபாண்டியபுரம் கிராமத்தில் குடும்ப தகராறில் ஈடுபட்ட 4 பேர், சரவணன் தந்தை அழகுமுத்து, மாரீஸ்வரன், மார்க்கண்டேயன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். காயமடைந்த மூவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி