மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளரா அபிஷேக் குப்தா நியமனம்

377பார்த்தது
மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளரா அபிஷேக் குப்தா நியமனம்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மதன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு அபிஷேக் குப்தாவை தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி