ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஆட்சியர் புகார்

1பார்த்தது
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஆட்சியர் புகார்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என மக்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் விலை உயர்வுக்குப் பிறகும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படாததால், ஆட்டோ ஓட்டுநர்கள் ரயில் நிலையம் மற்றும் திருவிழா காலங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நியாயமான கட்டணத்தை நிர்ணயித்து அமல்படுத்த ஆட்டோ சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி