தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21. 05. 2026), விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. விஷூ மகாஜன், தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கையை எடுத்துரைத்தனர்.