தூத்துக்குடி: சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கத்திற்கு ஆட்சியர் மரியாதை

71பார்த்தது
தூத்துக்குடி: சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கத்திற்கு ஆட்சியர் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் 255 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் அவரது நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் கே. இளம் பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து பல்வேறு அரசு பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.