மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

226பார்த்தது
மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் திரு. வஷு மகாஜன், பல்வேறு துறைகளின் சார்பில் 121 பயனாளிகளுக்கு ரூ. 1, 19, 76, 456 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த முகாம் மூலம் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி