மனைவியுடன் குடும்பத் தகராறு: கணவர் தற்ொலை

0பார்த்தது
மனைவியுடன் குடும்பத் தகராறு: கணவர் தற்ொலை
தூத்துக்குடியில், மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஆனந்தராஜ் (48) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி