தூத்துக்குடி: கூட்ட நெரிசலில் தவறிய குழந்தை பாதுகாப்பாக மீட்பு

616பார்த்தது
தூத்துக்குடி: கூட்ட நெரிசலில் தவறிய குழந்தை பாதுகாப்பாக மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில், கூட்ட நெரிசலில் பெற்றோரிடம் இருந்து பிரிந்த குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையிலான போலீசார், குழந்தையை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த மனிதாபிமான செயலைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அவர்களைப் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி