தூத்துக்குடி முள்ளக்காடு சந்தோஷம் நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் காளிமுத்து (48), கடந்த 15 நாட்களாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்து நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.