கோவில்பட்டி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்; நாளை மின்சாரம் தடை

1351பார்த்தது
கோவில்பட்டி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள்; நாளை மின்சாரம் தடை
கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணைமின் நிலையங்களில் நாளை (21.2.2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும். கழுகுமலை, கோவில்பட்டி, சிட்கோ, எப்போதும்வென்றான், விஜயாபுரி, செட்டிகுறிச்சி, சன்னதுபுதுக்குடி துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

தொடர்புடைய செய்தி