அரிசி ஆலை பாய்லரில் தவறி விழுந்து வடமாநிலத் தொழிலாளி பலி!

1பார்த்தது
அரிசி ஆலை பாய்லரில் தவறி விழுந்து வடமாநிலத் தொழிலாளி பலி!
தூத்துக்குடி அருகே எப்போதும்வென்றான் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில், பாய்லரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி பிக்ரம் குமார் (29) தவறி விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி