வீட்டில் விபச்சாரம்: 2 பெண்கள் கைது!

1பார்த்தது
வீட்டில் விபச்சாரம்: 2 பெண்கள் கைது!
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் முனீசுவரி (29) மற்றும் அந்தோணியம்மாள் (39) ஆகியோர் இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இருவரையும் கைது செய்த போலீசார், 4 செல்போன்கள் மற்றும் ரூ. 2, 000 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி