சிப்காட் எஸ்ஐ க்கு எஸ்பி பாராட்டு!

2பார்த்தது
சிப்காட் எஸ்ஐ க்கு எஸ்பி பாராட்டு!
தூத்துக்குடியில் நேதாஜிநகர் பகுதியில் இளைஞரிடம் தங்க செயினை பறிக்க முயன்று, செல்போனை பறித்து தப்பி ஓடிய மூன்று மர்மநபர்களை சிப்காட் போலீசார் மடக்கிப் பிடித்தனர். மீளவிட்டான் காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஓடிய அவர்களை துரத்திப் பிடித்து கைது செய்த சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த சம்பவம் நேற்று மாலை நிகழ்ந்தது.

தொடர்புடைய செய்தி