தனி பிரிவு காவலர் உதவி ஆய்வாளர் திடீர் பணியிட மாற்றம்

285பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தனிப்பிரிவு காவலர் விக்னேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீ ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனிப்பிரிவு காவலர் விக்னேஷ், பெண் காவலருக்கு வாட்ஸ்அப் மூலம் தவறான நோக்கில் குறுஞ்செய்தி அனுப்பியதை ஆதாரமாக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பணி நேரத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கான காரணமாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி