முள்செடிகள் தலையில்… ஆட்சியரிடம் மனு!

6பார்த்தது
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் உள்ள சீவா அரசு குளம் பராமரிப்பு இல்லாமல் முழுவதும் முட்புதர்கள் வளர்ந்து பயன்பாடின்றி உள்ளது.

இதனை சீரமைக்க கோரி சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன், முள்செடிகளை தலையில் சுமந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.

குளத்தை சுத்தம் செய்து, மரங்கள் நட்டு பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டேக்ஸ் :