நீதிபதியின் தந்தை மீது சரமாரி தாக்குதல்:

3பார்த்தது
நீதிபதியின் தந்தை மீது சரமாரி தாக்குதல்:
சாத்தான்குளம் அருகே பட்டாசு வெடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நீதிபதியின் தந்தை சுடலைக்கண்ணு (65) மீது நாராயணன் உள்ளிட்ட 6 பேர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த சுடலைக்கண்ணு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிந்து 6 பேரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி