சிறுபான்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (10. 11. 2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ. 4, 720 மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.