சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ஆட்சியர் ஆய்வு

0பார்த்தது
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ஆட்சியர் ஆய்வு
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை முன்னிட்டு, திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சேகரித்து வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத் இன்று (05.11.2025) நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் தூத்துக்குடி வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் மி. பிரபு, திருவைகுண்டம் வட்டாட்சியர் தாஹிர் அகமது, திருவைகுண்டம் தேர்தல் வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி