நவதிருப்பதி கோவிலில் ஐப்பசி பிரம்மோற்சவ திருவிழா கருடசேவை

4பார்த்தது
நவதிருப்பதி கோவிலில் ஐப்பசி பிரம்மோற்சவ திருவிழா கருடசேவை
நவதிருப்பதிகளில் ஒன்றான தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோச்சனர் கோவிலில் ஐப்பசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 5-ம் திருவிழாவையொட்டி நடைபெற்ற கருடசேவையில் உற்சவர் செந்தாமரை கண்ணன், தேவர் பிரான் சுவாமிகள் கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து மாடவீதியை வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். வருகிற 13-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி