அரசு மருத்துவமனைபுதிய கூடுதல் கட்டிடம் கனிமொழி பூமி பூஜை

360பார்த்தது
அரசு மருத்துவமனைபுதிய கூடுதல் கட்டிடம் கனிமொழி பூமி பூஜை
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில், திரு. சு. நல்லகண்ணு அவர்களின் பெயரில் ரூ. 3.50 கோடி மதிப்பில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத் தலைமையில் அடிக்கல் நாட்டினர். இந்த புதிய கட்டிடம் அமைக்கப்பட்டால், திருவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு மேம்பட்ட சுகாதார சேவைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி