அமைச்சர் அனிதா மீது தவெக நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு

249பார்த்தது
அமைச்சர் அனிதா மீது தவெக நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
தமிழக வெற்றிக் கழகத்தின் (த. வெ. க) 3-ஆம் ஆண்டு உதய தின விழாவை முன்னிட்டு நாசரேத்தில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில், கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர், கடந்த 25 ஆண்டுகளாக அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், நாசரேத் தொகுதியின் வளர்ச்சிக்கு எந்த உருப்படியான திட்டங்களையும் செய்யவில்லை என்றும், மூடப்பட்ட ஸ்பின்னிங் மில்லைத் திறக்கவோ அல்லது மாற்று நடவடிக்கை எடுக்கவோ அவர் முயற்சி செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி