சொத்து தகராறு – லாரி ஓட்டுநருக்கு 3 ஆண்டு சிறை!

0பார்த்தது
சொத்து தகராறு – லாரி ஓட்டுநருக்கு 3 ஆண்டு சிறை!
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆ. புதியவேல் (63) மீது, அவரது உறவினரும் லாரி ஓட்டுநருமான செ. புதியவேல் (40) கடந்த 30.03.2022 அன்று தகராறின் போது அரிவாளால் தாக்கி காயப்படுத்திய வழக்கில், தூத்துக்குடி முதல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி, குற்றவாளி செ. புதியவேலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். போதிய ஆதாரம் இல்லாததால் இணை குற்றச்சாட்டில் இருந்த இருவர் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி