ஸ்ரீவைகுண்டம் பள்ளி மாணவன் கொடூரமாக வெட்டப்பட்ட விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் சம்பவ இடத்தில் விசாரணையை தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஓடும் பேருந்தில் 11ஆம் வகுப்பு மாணவன் வெட்டி படுகாயம் ஏற்படுத்தப்பட்ட சம்பவத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விசாரணை தொடக்கம்.
ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் சம்பவம் நடந்த இடத்தில் நேரடியாக வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்சி வருகிறார்.