தூத்துக்குடி: முதல்வர் விஜய் மீது அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

724பார்த்தது
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமலாக்கத்துறை தன்னை நெருக்கவில்லை என்று கூறினார்.  தவெக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல் தான் நடத்துகிறது என்றும், முதல்வராக ஆதவ் அர்ஜுனா செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் கற்பழிப்பு, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்றும், முதல்வர் விஜய் பொம்மை முதல்வராக தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தொடர்புடைய செய்தி