சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ5, 47, 500 வழங்க ஆணையம் உத்தரவு

320பார்த்தது
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ5, 47, 500 வழங்க ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன், வெள்ளத்தால் சேதமடைந்த கொப்பரைத் தேங்காய்க்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க மறுத்ததால், நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையம், காப்பீட்டு நிறுவனம் ரூ. 3,37,500 இழப்பீடு, ரூ. 2,00,000 மன உளைச்சலுக்கான நஷ்ட ஈடு, மற்றும் ரூ. 10,000 வழக்கு செலவுத் தொகை என மொத்தம் ரூ. 5,47,500 ஐ ஆறு வாரங்களுக்குள் வழங்க வேண்டும், இல்லையெனில் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி