ஆழ்வார்திருநகரி கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

195பார்த்தது
ஆழ்வார்திருநகரி கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அதிகாலை வழிபாடுகளுக்குப் பிறகு ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா" முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்த தேர், முக்கிய வீதிகள் வழியாக சுற்றி மீண்டும் நிலையை அடைந்தது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி