தூத்துக்குடி: ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து இளம்பெண் பலி

1024பார்த்தது
தூத்துக்குடி: ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து இளம்பெண் பலி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில் மனநல பாதிப்பு மற்றும் தீவிர வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 26 வயது அமுதா, இன்று காலை வீட்டின் மாடிக்கு ஏறியபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு ஏணியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி