மாவட்டம் முழுவதும் 1083. 70 மில்லி மீட்டர் மழை பதிவு!

8பார்த்தது
மாவட்டம் முழுவதும் 1083. 70 மில்லி மீட்டர் மழை பதிவு!
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை ஆறு முப்பது மணி நிலவரப்படி, மாவட்டம் முழுவதும் 1083.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 133 மிமீ, குலசேகரபட்டினத்தில் 129 மிமீ, கயத்தாறு பகுதியில் 113 மிமீ, சாத்தான்குளத்தில் 94 மிமீ, மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் 77.70 மிமீ மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி