திருச்செந்தூர் ரயிலில் மாணவியின் தங்கச் சங்கிலி திருட்டு

725பார்த்தது
திருச்செந்தூர் ரயிலில் மாணவியின் தங்கச் சங்கிலி திருட்டு
திருநெல்வேலியைச் சேர்ந்த கல்லூரி மாணவி அபினயாவின் 10 கிராம் தங்கச் சங்கிலியை 2023-ல் திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் பறித்து, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிய விஜய் (25) என்பவரை பயணிகள் பிடித்து ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். திருநெல்வேலி 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், குற்றவாளி விஜய்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி