திருச்செந்தூரில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம்

664பார்த்தது
பிரபல நடிகர் யோகி பாபு, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்து, மாலை நேரத்தில் தங்கத் தேர் இழுத்து முருகனை தரிசனம் செய்தார். பின்னர், தூண்டுகை விநாயகர் கோவில் வீதிகளில் உள்ள கடைகளில் முருகன் புகைப்படங்கள், பூக்கள், மாலைகள் வாங்கினார். அப்போது, அவருடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். யோகி பாபு கோவில் பணியாளர்கள் மற்றும் நரிக்குறவ இன மக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி